மண்சரிவினால் வீதிகள் தடைப்பட்டுள்ளமையினால் தமக்கு நியமிக்கப்பட்ட நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
Discussion about this post