இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
Discussion about this post