ஆண்டின் முதல் போயா நாளான இன்று சிவனொளி பாதமலைக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் இவ்வாறு வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்து மூலம் வருகைதருவதால், தனியார் வாகனங்களின் பயன்பாடும் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவனொளி பாதமலைக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்











Discussion about this post