இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளது என ஆய்வில். பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் இருவர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரண்டாம் மூன்றாம் இடத்தில் பாராளுமன்றமும் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
Discussion about this post