- கண்டி, கங்காவட்ட கோரள மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக, 7 மாவட்டங்கள் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்தும் நீடிப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, கண்டி, பதுளை, நுவரெலியா, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் கங்காவத்தை கோரல பிரதேச மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.












Discussion about this post