தாய்லாந்தைச் சேர்ந்த 47 பொது மக்கள் நேற்று கொழும்பு கங்காராமய ஆலயத்தில் தற்காலிகமாக இறைபதம் அடைந்தனர். தாய்லாந்தின் தலைமை சங்கநாயகம் பிரதீரஜன்ன முனி மற்றும் பிரதம் வஜிரா பாமோக் ஆகியோர் அர்ச்சனை செய்தனர். படம் நிமல்சிறி எதிரிசிங்க DM
Discussion about this post