Saturday, April 18, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?

by editor
April 18, 2026
in இலங்கை
0 0
A A
0
குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?
Share on FacebookShare on Twitter

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகலை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாலும், அது மிகவும் தாமதமான ஒரு முடிவாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் ஒரு முழு நாளைச் செலவிட்ட போதிலும், தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராகவே வாக்களித்தனர். இதன் மூலம், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து அவர்கள் அவருக்கு ஆதரவளித்தமை வெளிப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது பதிவின் ஏனைய முக்கிய கருத்துக்கள்:

  • நிலக்கரி மோசடி: “நிலக்கரி மோசடியினால் ஏற்கனவே நாட்டிற்கு கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் பதவி விலகல் இடம்பெற்றாலும், ஏற்பட்ட நஷ்டத்திற்கு என்ன நடக்கும் என்பது தெளிவற்றதாகவே உள்ளது. இறுதியில், இந்த பாரிய மோசடியின் சுமையை நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளது. ஒரு பதவி விலகல் மூலம் உண்மையிலேயே இழப்பீடு கிடைத்துவிடுமா என்பது கேள்விக் குறியே.”
  • ஜனாதிபதியின் பொறுப்பு: “கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், குமார ஜயகொடியை இவ்வளவு சக்திவாய்ந்த அமைச்சொன்றுக்கு நியமித்த பொறுப்பை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது கடந்தகால பின்னணியை நன்கு அறிந்திருந்தும், ஜனாதிபதி அவரை எரிசக்தி அமைச்சராக நியமித்ததுடன், அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் அவரைப் பாதுகாத்தார்.”
  • நேரடிப் பொறுப்பு: “நுகர்வோர் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கக் காரணமான நிலக்கரி மோசடிக்கு ஜனாதிபதியே நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் அவர் குமார ஜயகொடியை ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாத்தார். இந்த அவதூறான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து பாதுகாக்கப்படார்” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..
இலங்கை

பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..

April 18, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

பிற்பகலில் இடியுடன் மழை – பல பகுதிகளுக்கு எச்சரிக்கை!

April 18, 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கை

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

April 14, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..

பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..

April 18, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

பிற்பகலில் இடியுடன் மழை – பல பகுதிகளுக்கு எச்சரிக்கை!

April 18, 2026
குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?

குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?

April 18, 2026
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

April 14, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version