தங்கத்தின் விலை இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அதனடிப்படையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 333,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.











Discussion about this post