பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா, ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக வதந்தி பரவிய நிலையில், வைத்தியர்கள் ஆலோசனைப் படி பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.











Discussion about this post