ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின்போது, அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.





Discussion about this post