Wednesday, February 18, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

by editor
February 17, 2026
in இலங்கை
0 0
A A
0
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம் ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நீதி அமைச்சின் செயலாளரால் கடந்த 6ஆம் திகதி சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தச் சட்டமூலங்கள் தற்போதைய வடிவில் முன்னோக்கி கொண்டு செல்லப்படமாட்டாது எனச் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்தநிலையில், மீளாய்வுக்காக நிபுணர் குழுவொன்றிடம் குறித்த சட்டமூலங்கள் ஒப்படைக்கப்படவுள்ளன.

அந்தக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அவை புதிய சட்டமூலங்களாக மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

இதன் காரணமாக, மனுதாரர்கள் தமது மனுக்களை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதால், அரசியலமைப்பின் 121.3 பிரிவின் கீழ் இது குறித்து முறையான தீர்மானத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

Related Posts

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!
இலங்கை

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

February 18, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!
இலங்கை

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

February 18, 2026
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி
இலங்கை

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

February 17, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

February 18, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

February 18, 2026
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

February 17, 2026
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

February 17, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version