Saturday, May 30, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

மொனராகலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்.!

by editor
May 30, 2026
in இலங்கை
0 0
A A
0
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
Share on FacebookShare on Twitter

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31 ஆம் சந்திப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான #பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மதகு ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

​இன்று மதியம் மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு #விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 11 பெண்களும், 16 ஆண்களும் காயமடைந்துள்ளதுடன், #காயமடைந்தவர்களுள் 5 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், #பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட #திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

கடல் நீரில் விளக்கு எரியும் காட்சி – வற்றாப்பளை கண்ணகி அம்மன்
இலங்கை

கடல் நீரில் விளக்கு எரியும் காட்சி – வற்றாப்பளை கண்ணகி அம்மன்

May 30, 2026
தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இந்த தினம் அமையட்டும் – ஜனாதிபதி

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு

May 27, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

மொனராகலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்.!

May 30, 2026
கடல் நீரில் விளக்கு எரியும் காட்சி – வற்றாப்பளை கண்ணகி அம்மன்

கடல் நீரில் விளக்கு எரியும் காட்சி – வற்றாப்பளை கண்ணகி அம்மன்

May 30, 2026
தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இந்த தினம் அமையட்டும் – ஜனாதிபதி

தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இந்த தினம் அமையட்டும் – ஜனாதிபதி

May 30, 2026
காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் – தந்தை கைது..!

May 30, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version