பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் இன்று (13) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறதுஇதன்படி, மாணவர்களின் ஒன்லைன் படிப்பு உள்ளிட்ட பணிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post