உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை
January 21, 2026
எகிப்து - எத்தியோப்பியாவுக்கிடையிலான நைல்நதி நீர் தொடர்பான பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதமொன்றை...
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை காட்டுப் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்ப்பட்டுள்ளார். நெல்லியடி ...
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றையதினத்தில் 882 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால்...
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று (18)...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின்...
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கல்வி “நாகரிகமற்றதாக மாற்றப்படுவதை” (vulgarisation) எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கிதுல்கல ஆதார...
மோட்டார் சைக்கிளில் இடது பக்கம் செல்வதற்கு பதிலாக வலது பக்கமாக சென்ற இளைஞனுக்கு ரூபா 15,000 அபராதம். திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரை சேர்ந்த...
பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விலையை இன்று (16) இரவு முதல் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள்...
ஈரான் அரசுத் தொலைக்காட்சி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு விடுத்த நேரடி எச்சரிக்கையில், “இந்த முறை தோட்டா இலக்கைத் தவறவிடாது” என்று குறிப்பிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் மீது...
2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED