ஏராளமான மொபைல் தொலைபேசிகளுடன் இருவர் கைது – கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்து சென்ற பொருட்களை விரட்டிச் சென்று நெடுஞ்சாலையில் பிடித்த விசேட அதிரடிப்படையினர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 அலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம்...












