இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

கொழும்பு மாநகர சபையின் ஊழல் மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு: பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு 2026 மார்ச் 16 வரை நீடிப்பு

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகை,...

Read more

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை...

Read more

நாமல் ராஜபக்ஷவின் உரைகளை ரத்து செய்த ஒக்ஸ்போர்ட் ,கேம்பிரிட்ஜ் பல்கலைகள்

தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த சிறப்பு உரை நிகழ்வுகளை ஒக்ஸ்போர்ட்...

Read more

யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நயினாதீவு மாணவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை...

Read more

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவுக்கான விலைகள் அறிவிப்பு.!

2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை...

Read more

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த பெண் கைதி, கழிவறைக்குச் செல்லும்போது வீதிக்கு ஓடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிச்சென்ற சம்பவம்…. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்...

Read more

மனைவியின் தலையை அறுத்து எடுத்துச்சென்று அவருடன் தகாத தொடர்பில் இருந்த நபரின் வீட்டு முற்றத்தில் வைத்த கணவன்.!

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ...

Read more

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது....

Read more
Page 13 of 440 1 12 13 14 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist