இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைகள் ஆபத்தில்

சத்திரசிகிச்சை நிலையங்கள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் உட்புறங்களை சுத்தப்படுத்துவதற்கு வெளி பணியாளர்களை பயன்படுத்துவதால் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள்...

Read more

ஜனாதிபதி இன்று விசேட உரை..!

ஜனாதிபதி நாளை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக...

Read more

பயன்படுத்திய வாகனம் வாங்க உள்ளவரா நீங்கள்..?

உங்களுக்கான எச்சரிக்கை பதிவு மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...

Read more

சீனக்குடா – திருகோணமலை விமான விபத்து – இருவர் உயிரிழப்பு..

திருகோணமலை - சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளகியாதாக விமானப்படையின் ஊடக பிரிவு தெரிவித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த...

Read more

தரமற்ற NVQ சான்றிதழ்களை வழங்கும் 81 கல்வி நிறுவனங்களை இடைநிறுத்தியுள்ளதாக COPE இன் மூன்றாம் நிலைக் கல்வி தொடர்பான உப குழுக்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களை பத்திரிகைகளில் வெளியிட முறையான வழிமுறையை அமைக்கவும் அந்நிறுவனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்து அவற்றைத் தடை செய்யவும் குறித்த உபகுழு அறிவுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சு,...

Read more

லொத்தர் சீட்டிழுப்பில் ஏழரை கோடி வெற்றிப்பெற்றவர் கடத்திய கும்பல் – 4 பேர் கைது…!

ஏழரை கோடி ரூபா பெறுமதியான லொத்தர் பரிசு பெற்ற நபரை கடத்திச் சென்ற குழுவொன்றை, கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும்...

Read more

நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக GMOA தெரிவிப்பு.

நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும்...

Read more

கந்தானை தீ விபத்தில் 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக் கோளாறு காரணமாக...

Read more

இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 8 முடிவுகள்

இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 8 முடிவுகள் EPF வருடாந்த வட்டிவீதம் 4 வருடங்களுக்கு 9% வீதமாக நிர்ணயம் கமத்தொழிலுக்காக சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீரை வழங்கல் பணம் தூய்தாக்கல்...

Read more

இரு பெண்களுடன் தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு சிக்கிய தேரர் நவகமுவ பொலிஸாரால் கைது

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விஹாரைக்க சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்....

Read more
Page 188 of 440 1 187 188 189 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist