இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து..!

தெற்கு அதிவேக வீதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் குறித்த பேருந்து திடீரென தீப்பிடித்துள்ளதாக அதிவேக வீதி பொலிஸார்...

Read more

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த சிறப்பு ரயில் ஒன்று நானு ஓயா மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக...

Read more

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் கிழக்கு மாகாணத்தில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது....

Read more

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (16) காலை 6.30 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்கக்...

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருக்கவும் சாத்தியம் உள்ளது ; மகிந்த தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச...

Read more

மட்டக்களப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்து காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் பகுதியில்...

Read more

நாட்டின் முக்கிய மூன்று மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு – முகக்கவசம் அணிய வலியுறுத்து

நாட்டின் முக்கிய மாவட்டங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய...

Read more

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு TIN எண் பற்றிய அறிவிப்பு..!

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே....

Read more

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் : மேலும் ஒருவர் கைது

உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொரட்டுவ மகா...

Read more

இறக்குமதி செய்யப்படும் துடைப்பங்களுக்கு தடை!

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவில், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய...

Read more
Page 77 of 439 1 76 77 78 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist