இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பரிகாரம் பூசை செய்வதாக கூறி, கல்முனை உணவக உரிமையாளரது மனைவியின் நகைகளை சூட்சுமமாக அபகரித்த இந்தியர்கள்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக...

Read more

இலங்கையில் மீண்டும் கொரோனா – நாடு முடக்கப்படும் சாத்தியம்?

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட...

Read more

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு!

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி...

Read more

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு!

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி...

Read more

இவ்வருடம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு

இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில்...

Read more

வவுனியாவில் ஆசிரியர்களுக்கிடையே அடிதடி!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்...

Read more

சிவனொளிபாதமலை பருவகாலம் – புதிய கட்டுப்பாடுகளுடன் விசேட வர்த்தமானி

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு யாத்திரை மேற்கொள்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அடுத்த...

Read more

எரிபொருள் விலை 20 சதவீதம் உயரும்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம்...

Read more

பாடசாலைகளுக்கு நாளை ( வெள்ளி) முதல் விடுமுறை – பெப்ரவரி 1 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்.

அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம்...

Read more

சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் அபாயம்..!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னர் மூடப்படும் என பெட்ரோலிய பிரிவினையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான...

Read more
Page 94 of 439 1 93 94 95 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist