6 பேருடன் இலங்கையின் மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது.
6 பணியாளர்களுடன் இருந்த இலங்கையின் மீன்பிடி இழுவை படகு, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. திணைக்களத்தின் பேச்சாளரின் கூற்றுப்படி, மீன்பிடி இழுவைப்படகு, இலங்கை மீனவர்களுடன்...
Read more






