மாத்தறையைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என்ற 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலமொன்று லெபனானில் மீட்கப்பட்டுள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post