வவுனியாவில் அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு !!
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பேருந்துகள் இன்றையதினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலைக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று வழித்தடம் இல்லாமல் பயணிகளை எரிச் செல்வதால்...
Read more






