Latest Post

லண்டனில் நிதிச்சந்தை உரையாடல்

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நிதிச் சந்தை தொடர்பான உரையாடல் லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்றுள்ள இந்த உரையாடலை இரு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்....

Read more

பாகிஸ்தான் வெடிப்புகளில் 12 பேர் உயிரிழப்பு

வட மேற்குப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை வெடிப்புகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் தாக்குதல் ஒன்றுக்கான எந்த ஆதாரமும்...

Read more

வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவாமற்றும்வடமேல்மாகாணங்களிலும்திருகோணமலைமற்றும்முல்லைத்தீவு மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி மற்றும்...

Read more

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35...

Read more

119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

நாட்டில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள்...

Read more
Page 711 of 1158 1 710 711 712 1,158

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist