இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நிதிச் சந்தை தொடர்பான உரையாடல் லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்றுள்ள இந்த உரையாடலை இரு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இரண்டு நாடுகளதும் நிதித்துறை நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளது பங்கேற்புடன் இடம்பெற்றுள்ள இந்த உரையாடலின் போது நிதித்துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளன.





Discussion about this post