இலங்கையில் வட்ஸ்எப், தொலைப்பேசி உரையாடல் கண்காணிக்கப்படுகிறதா?
இலங்கையில் வட்ஸ்எப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. வட்ஸ்எப், தொலைப்பேசி, குறுந்தகவல் என அனைத்தும் பாதுகாப்பு அமைச்சினால்...
Read more






