2023 மார்ச்04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
கிழக்கு, ஊவா,வடமத்தியமற்றும்வடக்கு மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களில் சிலஇடங்களில்75மி.மீஅளவானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,மத்தியமற்றும்தென்மாகாணங்களில் பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது....
Read more






