பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பயணிகஅனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் BIA இல் இடமாற்றம்ளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் வருகை முனைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.தீர்வையற்ற கடைகளை இடமாற்றம் செய்யும் நிகழ்வு அமைச்சர் நிமல் சிறிபால டி தலைமையில் இடம்பெற்றது
Discussion about this post