கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இன்று அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 359.94 ஆகவும், விற்பனை விலை 371.54 ஆகவும் உள்ளது.மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.







Discussion about this post