எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இவர் முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார் என ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் என்பது தனது தாய் வீடு என்றும் அதில் இணைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்






Discussion about this post