785 வெளிநாட்டு பயணிகளுடன் சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று (12) காலை இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வந்த இந்தக் கப்பல், இரண்டு நாட்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும்.
எம்,எஸ், அமேரா என்று அழைக்கப்படும் பயணிகள் கப்பலே இவ்வாறு இலங்கை வந்துள்ளது.
Discussion about this post