இலங்கை மத்திய வங்கி இன்று (18-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 41 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 47 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 440 ரூபா 57 சதம் – விற்பனை பெறுமதி 457 ரூபா 12 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 59 சதம் – விற்பனை பெறுமதி 402 ரூபா 18 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 14 சதம் – விற்பனை பெறுமதி 405 ரூபா 75 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 46 சதம் – விற்பனை பெறுமதி 279 ரூபா 30 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 250 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 261 ரூபா 56 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 73 சதம் – விற்பனை பெறுமதி 282 ரூபா 02 சதம்.
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 74 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 86 சதம்






Discussion about this post