8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்தவர்களே இவ்வாரு ஆசிரியப்பணிக்காக நியமிக்கப்படவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.






Discussion about this post