சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தட்டுபாடு நிலவுகின்றது.
இந்த நிலையில் முட்டைகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபை இன்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.






Discussion about this post