தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி 25 ஆம் திகதி, திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ததுடன், அவரது இராஜிநாமா கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது




Discussion about this post