Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

ஒரு படம் கூட உருப்படியா ஓடல.. ஓவர் திமிரு காட்டும் பிக் பாஸ் பிரபலம்..

by editor
February 2, 2023
in இந்தியா, சினிமா
0 0
A A
0
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முக்கிய நபர்.. ஷாக்கிங் செய்தி
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்கினாலும் அவர்கள் வெகு சீக்கிரமே பிரபலம் ஆகி விடலாம், அதனால் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கின்றனர்.

அப்படிதான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஒருவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு படம் கூட உருப்படியா ஓடல. ஆனால் திமிரு மட்டும் குறைஞ்ச பாடில்லை. ஹரிஷ் கல்யாண் இப்போது வரை மிகப் பெரிய வெற்றி படம் ஒன்று கூட ஒழுங்காக கொடுக்கவில்லை.

படங்களும் குறைவாகவே நடித்து வருகிறார். ஆனால் அதற்குள் தனக்கு கதை சொல்ல இயக்குனர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் அவர்கள் 2 படம் பண்ணி இருந்தால் மட்டுமே கதை கேட்பாராம். இதே போல் அதர்வா ஒரு படம் பண்ணி இருந்தால் மட்டுமே கதை கேட்பாராம் இல்லை என்றால் இவரிடம் கதை சொல்ல வரக்கூடாதாம்.

அதிலும் ஹரிஷ் கல்யாண் இவ்வளவு திமிரு காட்டுவதற்கு ஏதுவாக தற்போது பெரிய இடம் சிக்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய மனைவியுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். அவர் முதன் முதலாக தமிழில் தயாரிக்கும் படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தான்

இவருக்கு ஜோடியாக லவ் டுடே பிரபலம் இவானா நடிக்கிறார். இவர்களுடன் நதியா, யோகி பாபு உள்ளிட்டரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். அந்தப் படத்தின் டைட்டில் எல்ஜிஎம் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படமான எல்ஜிஎம் திரைப்படம் ஹரிஷ் கல்யாணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

இருப்பினும் அதர்வா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இன்று வரை ஒரு படம் கூட ஒழுங்காக வெற்றி கொடுக்கவில்லை. அவர்கள் இப்படி ஒரு திமிரை காட்டுகிறார்கள் என பேசி வருகிறார்கள். இப்படியே போனால் கூடிய விரைவில் இவர்கள் காணாமல் போவார்கள் என்று கூறப்படுகிறது

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
இந்தியா

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

March 7, 2026
எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர்  சந்திரசேகர்
இந்தியா

எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர் சந்திரசேகர்

March 6, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version