இலங்கை மத்திய வங்கி இன்று (04-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 29 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 35 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437 ரூபா 36 சதம் – விற்பனை பெறுமதி 453 ரூபா 82 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 01 சதம் – விற்பனை பெறுமதி 405 ரூபா 241 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 06 சதம் – விற்பனை பெறுமதி 407 ரூபா 87 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 26 சதம் – விற்பனை பெறுமதி 279 ரூபா 65 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 27 சதம் – விற்பனை பெறுமதி 263 ரூபா 40 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 272 ரூபா 86 சதம் – விற்பனை பெறுமதி 283 ரூபா 86 சதம்.
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 78 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 89 சதம்.






Discussion about this post