புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் வருடாந்தம் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
Discussion about this post