காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post