கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களிலும்மாத்தளை மாவட்டத்திலும்பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ,மத்தியமற்றும்வடமேல் மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும்களுத்துறைமற்றும்காலி மாவட்டங்களிலும்சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.




Discussion about this post