சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கியமான இரண்டு வலைத்தளங்கள் ஹக் செய்யப்பட்டு, அதில் உள்ள தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த இணையத்தளங்கள் ஹக் செய்யப்பட்டு, மிக முக்கிய இரகசிய தகவல்கள் ஹக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சைபர் தாக்குதல் தொடர்பிலான புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹக் செய்யப்பட்டு, அதில் உள்ள முக்கிய இரகசிய தகவல்களும் ஹக்கர் குழுவொன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாக பல்கொன் பீட்ஸ் கூறியுள்ளது.






Discussion about this post