Friday, February 20, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

கண்டியில் மாணவர்களை தாக்கியதற்காக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்கள்..!

by editor
March 16, 2023
in இலங்கை
0 0
A A
0
ஆசிரியரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான மாணவன்..!
Share on FacebookShare on Twitter

மாணவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றின் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஐந்து மாணவர்கள் இரகசியமாக உள்நுழைந்திருந்த நிலையில் விடுதி காப்பாளரிடம் கையும் களவுமாக சிக்கியிருந்தனர்.

மாணவியர் விடுதியில் தங்கியிருந்த ஐந்து மாணவிகளின் விருப்பத்துடனேயே அவர்கள் அவ்வாறு திருட்டுத்தனமாக மாணவியர் விடுதிக்குள் நுழைந்திருந்தமை விசாரணைகளில் தெரிய வந்திருந்தது. அவர்கள் அனைவரும் 15 -17 வயதுப்பருவ மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொடூர முறையில் தண்டிக்கப்பட்டனர்
அதனையடுத்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காவலாளிகள் சேர்ந்து குறித்த மாணவர்கள் ஐந்து பேரையும் தாக்கி அவர்களின் தலைமுடியையும் வெட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை இம்மாதம் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related Posts

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!
இலங்கை

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

February 18, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!
இலங்கை

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

February 18, 2026
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி
இலங்கை

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

February 17, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

February 18, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

February 18, 2026
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

February 17, 2026
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

February 17, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version