பதுளையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் Big match வாகன அணிவகுப்பின் போது இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 13 மானவர்கள் இருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஜீப் ஒன்று கவிழ்ந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




Discussion about this post