QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா IOC நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
Discussion about this post