தம்புள்ளை பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7000 கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் தெரிவித்துள்ளது.
ஒரு தொகுதி கழிவுத் தேயிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பின்னர் இவை மீட்கப்பட்டன.






Discussion about this post