எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிலோ பால்மாவின் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலை அடுத்து பால் மாவின் விலையை குறைப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post