நாட்டில் விற்பனையாகும் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பவற்றின் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன.
அதன்படி, ஒரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.






Discussion about this post