கடன் மறுசீரமைப்பு பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி தொடர்பான பாராளுமன்ற குழு இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளது.
நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post