2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.
போட்டித் துரத்தை இலங்கை அணி 3:15.41 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பெற்றது. போட்டியில் இந்தியா முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் மூன்றாம் இடத்தை பெற்றுக் வெங்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டன.
இந்த போட்டித் தொடர் தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெற்று வருகிறது.




Discussion about this post