இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 8 முடிவுகள்
- EPF வருடாந்த வட்டிவீதம் 4 வருடங்களுக்கு 9% வீதமாக நிர்ணயம்
- கமத்தொழிலுக்காக சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீரை வழங்கல்
- பணம் தூய்தாக்கல் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல்களை முறியடிப்பதற்கான
- உவர்நீர் இறால் வளர்ப்புக்காக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான காணியொன்றை இரண்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்கல்
- கொள்கலன் செயற்படுத்துநர்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
- 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
- 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
- பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் போது அடைந்த வெற்றிகள் மற்றும் தொலைநோக்கு






Discussion about this post