திருகோணமலை – சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளகியாதாக விமானப்படையின் ஊடக பிரிவு தெரிவித்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமான பயிற்சியாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post